காற்றைக் கொண்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார் குட்டத்துப்பட்டி வாலிபர் தாமஸ் (36) எம்.ஏ., பி.எட், பட்டதாரி

 தின மலர் அக்கம் பக்கம் திண்டுக்கல் மாவட்டம்


Kuttathupatti

The world will never forget this Thomas Alva Edison who saw various inventions including electricity as well as Kannivadi Good Evolution Electricity, Water That

In today's pipeline, the tendency to bring groundwater up with the wind is created by Kuttathupatti Thomas 36 MA, B.Ed. A graduate, he started his business venture in the sale of  Jcb machinery

Created a number false check with mechanical spare parts by continuous effort. Currently, the device is powered by air and brings groundwater out. Pancakes

Has been using at home. Thomas said: The shortage of electricity in the pipeline is inevitable. The problem of low pressure causes a setback in the operation of the electric fields. Can't use water either. Use devices without expecting electricity to avoid this

I thought of a way. What sparked this was the research that turned air into a direct driving force. In this, I made a small wind so that I could make a compressor with a capacity of 1.5hp and take the air received in the compressor by the windmill.

Stored in the van and sent into the borehole as needed

With the air received throughout the day the house can get the water it needs, he said. 21 stone can get his advice,
A.THOMAS MA,B.Ed  9842106636 




தின மலர் அக்கம் பக்கம் திண்டுக்கல் மாவட்டம்
மின்சாரம் உட்பட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசளை உலகம் ஒருபோதும் மறக்காது அதேபோல கன்னிவாடி குட்டத்துப்பட்டி யில்  ஒரு தாமஸ் உருவாகி இருக்கிறார்.

மின்சாரம், தண்ணர் தட் டுப்பாடு நிலவும் இன்றைய குழலில், காற்றைக் கொண்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார் குட்டத்துப்பட்டி வாலிபர் தாமஸ் (36)  எம்.ஏ., பி.எட், பட்டதாரியான இவர், மண் அள்ளும் இயந்திர உதிரிபாக விற்பனையில் தனது

வணிக முயற்சியை துவக்கினார் தொடர் முயற்சியால் இயந்திர உதிரி பாகங்களுடன்  எண்ணெய் செக்கு உருவாக்கினார் தற்போது காற்றைக் கொண்டே மின் சாதனத்தை இயக்கி, நிலத்தடி நீரை வெளியே
கொண்டு வரும் நுட்பத்தை வீட்டில் பயன்படுத்தி வருகிறார் தாமஸ் கூறியதாவது: மின் தேவை அதிகரித்துள்ள இன்றைய சூழலில் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததே. குறைந்தழுத்த பிரச்னையால் மின் சாதனங்களை இயக்குவதில் பின்னடைவு ஏற்படுகிறது இதனால் கிடைக்கும் சொற்ப நீரையும் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனை தவிர்க்க மின்சாரத்தை எதிர்பார்க்காமல் சாதனங்களை பயன்படுத்தும் வழியை யோசித்தேன். இதில் உதித்ததுதான் காற்றை நேரடி யாக உந்து சக்தியாக மாற்றும் ஆராய்ச்சி. இதில், சிறிய காற்றாலை தயாரித்து 1.5 HP  திறனுள்ள  கம்ப்ரசரை இயக்கும் . முறையை உருவாக்கினேன் காற்றாலை மூலம் கம்பரசரில் பெறப்படும் காற்றை, கொள்கலனில் சேமித்து தேவைக்கேற்ப ஆழ்துளை குழாய்க்குள் அனுப்பப்படும்

நாள் முழுவதும் பெறப்படு காற்றைக் கொண்டு வீட்டிற்கு தேவையான தண்ணீர் பெற முடியும், என்றார். இவரது ஆலோசனையை 9842106636 பெறலாம்


Comments

Popular posts from this blog

TOMGO AGRO MACHINES PVT.LTD

இயற்கையான மரச்செக்கு எண்ணெய்

TOMGO MINI LOADER